Video Of Day

Breaking News

வடமாகாண சமூகசேவைகள் அமைச்சின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார உதவிகள்!

வடமாகாண சமூகசேவைகள் அமைச்சின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்  வழங்கிவைத்தார் 


இந்நிகழ்வானது மன்னார் உயிலங்குளம் சமூகசேவைகள் அமைச்சின் காரியாலத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இவ்வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.


 இத்தெரிவானது சமூகசேவைகள் அமைச்சின் ஊடாக இடம்பெற்றது.

No comments