உலகம்

இங்கிலாந்தில் கத்திக்குத்து! மூவர் பலி!!

இங்கிலாந்தில் ஃபோர்பரி கார்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி 19:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

சந்தேகத்தின் பெயரில் அவ்விடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் லிபிய நாட்டவர் எனக் கருதப்படுகிறது.


About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment