வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுடன் முறுகல்!
வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவிருந்து சுமந்திரன் மற்றும் சுமந்திரனின் சொம்புகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை தென்னிலங்கை மீனவர்கள் வாடி அமைத்து இருக்கும் இடத்திற்குச் சென்ற தமிழ் கடற்தொழிலாளர்கள் அங்கு தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு வார்ய்த் தக்கத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான விபரங்களை முழுமையாகக் காணொளியில் பார்வையிடலாம்.

Post a Comment