Header Ads

test

யாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்!

யாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்

இதில் சத்திய பிரமானம் செய்தவர்களில்
குமாரலிங்கம் வீதி இணுவில் கிழக்கு இணுவில் எனும் விலாசத்தில் வசித்து வரும் தட்சணாமூர்த்தி தங்கவடிவேல் என்பவர் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பிறேம்சங்கர் ஐயா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்

இவர் ஆரம்ப கல்வியினை இணுவில் மத்திய ஆரம்ப பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் வெளிவாரியாக பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊர் மீதும் சமூக அக்கறை கொண்டவராகவும் காணப்பட்டுவருகிறார்.

No comments