Header Ads

test

உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 413
இன்றைய தொற்று: 4,463
மொத்த இறப்பு: 20,732
மொத்த தொற்று: 152,840

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: --
இன்றைய தொற்று: --
மொத்த இறப்பு: 22,245
மொத்த தொற்று: 159,828

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 7
இன்றைய தொற்று: 601
மொத்த இறப்பு: 5,884
மொத்த தொற்று: 157,114

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 8
இன்றைய தொற்று: 167
மொத்த இறப்பு: 1,607
மொத்த தொற்று: 29,061

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 177
இன்றைய தொற்று: 809
மொத்த இறப்பு: 7,094
மொத்த தொற்று: 46,134

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 66
இன்றைய தொற்று: 655
மொத்த இறப்பு: 4,475
மொத்த தொற்று: 37,845

No comments