இலங்கை

சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்? செப்டம்பரில் முடிவு


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்க  தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

About யாழவன்

0 கருத்துகள்:

Post a Comment