இலங்கை

ஏழு மாதத்தில் 4,390 வழக்குகள் மீதான நடவடிக்கைகள் நிறைவு


2019 ஆண்டில் நேற்றுடன் நிறைவுற்ற ஏழு மாதங்களில் 4,390 குற்ற வழக்குகள் மீதான சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 2,901 குற்றப்பத்திரிகைகள் உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1,247 வழக்குகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

242 சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்து.

About யாழவன்

0 கருத்துகள்:

Post a Comment