இலங்கை

குடியுரிமையை கைவிட்ட ஆவணம் ஏப்ரல்-26 கிடைத்தது - கோத்தபாய


அமெரிக்க குடியரசின் குடியுரிமையை கைவிட்டது தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணம் அமெரிக்க உள்த்துறை திணைக்களத்தில் இருந்து ஏப்ரல் 26ம் திகதி கிடைக்கப்பெற்றது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்,

அது தன்னிடம் உள்ளது என்றும், இரட்டைக் குடியுரிமையை கைவிட்ட பின்னர் குவரவு திணைக்களத்தில் புதிய கடவுச் சிட்டை வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

About யாழவன்

0 கருத்துகள்:

Post a Comment