Video Of Day

Breaking News

தமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வலிதெற்கு கூட்டமைப்பு பிரதேச உறுப்பினருடன் மனித உரிமை ஆணைக்குழுக்கு சென்று தங்களது முறைப்பாட்டினை தமிழரசு கட்சி பொருளாளர் கனகசபாபதி  மற்றும் நல்லூர் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினரும் முன்னால் கிராம சேவையாளர் முருகையா மீது முறைப்பாடு செய்யப்பட்டது

இந்த இடத்தில் எல்லைகள் ஆக்கிரமிக்கும் போது குறித்த கிராமசேவையாளர் கடமையில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது

 இதில் வேடிக்கைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழரசுகட்சி பொருளாளர் மீது முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments