Video Of Day

Breaking News

முல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்! செல்வம், ரவி சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத் கோரி மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது.

நேற்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மீனவர்களை வன்னிமாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது மீனவா் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் எடுத்துக் கூறினர்.

No comments