Header Ads

header ad

பிரபல பாடகர் அமொிக்காவில் சுட்டுக்கொலை!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.