அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் இறுதி அறிக்கை மற்றும் முன்மொழிவு அரசியல் அமைப்பு குறித்த சட்டமூலம் முன்வைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment