Header Ads

test

காணிகள் விடுவிப்புக்கு காரணம் சர்வதேசம் தான்! - என்கிறார் முதலமைச்சர்


சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் மாத்திரமே, வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “காணிகளை விடுவிக்க தமிழ் மக்களுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments