Video Of Day

Breaking News

தமிழினப் படுகொலை நாளில் ஒரு வணிகரின் நிலைப்பாடு!

மே18 நாளை முன்னிட்டு வணிக நிலையம் ஒன்றில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிலையம் இன்று மூடப்படும் என்பதை வணிகர் ஒருவர் முன்னரே அறிவித்தல் பலகை மூலம் வாடிக்கையாளருக்கு அறிவித்திருக்கிறார்.

No comments