தமிழின அழிப்பு நினைவேந்தல் நடைபெறும் முள்ளிவாய்க்கால் மண் நோக்கிச் செல்லும் எங்கள் உறவுகளுக்காக விசுமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கு முன்பாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் எங்கள் மக்கள்.
Post a Comment