காத்தான்குடி அன்வர் பாடசாலை வீதியில் வீட்டை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
Post a Comment