சீக்கியர் கோயில் தலைவர் தேர்வு! அமொிக்காவில் நால்வர் காயம்!
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5Mh7oHyjD6oX28McZ_cmsSrEqkVtBCDJpA_TZ9uc2hI4AgT-VydrjoI74Xq1Pujh3L8eVjatY5KsqQqR6iJTp_aQC43yflTe7zQjxsY3rac1yRGoTvVzufIC3lZMOztLeqlIfuDT9Pnx/s1600/Brawl-at-Sikh-temple-2.jpg)
அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj79xrt3YQ0nv6ySH5vXxh3lZ6zvOFAY9R9lt0qEM3BapH5JPdcGeR1affUQ8pz1YeLEDaO9q590y3fid9t6VsOy1g3Z-ilWx4bCUR34HcSUQPg3e3raIYdEYwy-zM4DaqFBOM45vgj3cwM/s1600/Brawl-at-Sikh-temple-1.gif)
தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5Mh7oHyjD6oX28McZ_cmsSrEqkVtBCDJpA_TZ9uc2hI4AgT-VydrjoI74Xq1Pujh3L8eVjatY5KsqQqR6iJTp_aQC43yflTe7zQjxsY3rac1yRGoTvVzufIC3lZMOztLeqlIfuDT9Pnx/s1600/Brawl-at-Sikh-temple-2.jpg)
அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj79xrt3YQ0nv6ySH5vXxh3lZ6zvOFAY9R9lt0qEM3BapH5JPdcGeR1affUQ8pz1YeLEDaO9q590y3fid9t6VsOy1g3Z-ilWx4bCUR34HcSUQPg3e3raIYdEYwy-zM4DaqFBOM45vgj3cwM/s1600/Brawl-at-Sikh-temple-1.gif)
தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
Post a Comment