இலங்கை

சரிந்து விழுந்தது காரைநகர் கருங்காலி முருகன் தேர்!!

காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது. வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது. இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment