Video Of Day

Breaking News

ஊவா மாகாண ஆளுநர் பெரேரா திடீர் பதவி விலகல்


ஊவாக மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமாக் கடிதம் இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments