இலங்கையில் இன்று (17) நள்ளிரவு முதல் பாணின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பதற்கு அனைத்து வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் கோதுமை மாவின் விலை எட்டு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே பாணின் விலையும் அதிகரிக்கப்படுகிறது
Post a Comment