Video Of Day

Breaking News

சாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு



கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள்  குளித்துக்கொண்டிருந்த போது நீரில்  இழுத்துச் செல்லப்
பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

No comments