Video Of Day

Breaking News

பௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்ட பேரணி  மீது ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில்  வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

#Protest by monks







No comments