Header Ads

test

கமலுடம் இணைகிறார் சிம்பு

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்கு அவர்கள் இருவரிடமும் பேச்சு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு படக்குழுவினர் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments