Video Of Day

Breaking News

ஜோதிகா நடடிப்பில் வெளியானது ''காற்றின் மொழி''

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெள்ளியன்று வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த சூப்பர்
ஹிட் படமான 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார்.

# Kaatrin-Mozhi # Jothika

No comments