Header Ads

header ad

அனந்தி சசிதரன் இன்று காலை அவசர பிரிவில் அனுமதிப்பு


இன்று காலை அமைச்சர் அனந்தி சசிதரன் வீட்டில் இருக்கும் போது மயக்கம்மடைந்து விழுந்து அரசவைத்தியசாலையில் அவசர பிரிவில்  அனுமதிக்கப்பட்டார்

பின்னர் அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவருக்கு உயர்குருதி அழுத்தம்  அதிகரிப்பு காரணமாக இவ்வாறு ஏற்பட்டது என வைத்தியர் குறிப்பிட்டார்

மாலை வரையும் அவசர பிரிவில் நிறுத்திவைக்கப்பட்டார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றனர்

No comments

Powered by Blogger.