Header Ads

test

மகாவலி அபிவிருத்தியின் பேரில் சிங்கள குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்க்க அனந்தியும் ஆதரவு!

மகாவலி அபிவிருத்தியின் பேரில் சிங்கள குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்க்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர அனந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 28ம் திகதி அன்று இடம் பெறும் இப்போராட்டத்திற்க்கு கட்சி பேதமின்றி அணி திரளுமாறு அனைவருக்கும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் கலாசாரங்களை அழிக்கும் வேலைத்திட்டங்கள் தமிழர்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கண்டித்து இப்போராட்டம் இடம்பெறவுள்ளதால் அனைவரையும் அணிதிரளுமாறு அமைச்சர் அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டு போராட்டத்திற்க்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

No comments