Video Of Day

Breaking News

சம்பந்தனே தொடர்ந்தும் எதிர்க் கட்சித் தலைவர்!! சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்ற  சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை இன்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

No comments