Video Of Day

Breaking News

அதிநவீன போர் வானூர்த்தியை தயாரித்ததுப் பரிசோதித்தது ஈரான்

ஈரானின் சொந்த தயாரிப்பான ‘கவுசர்’ என்னும் அதிநவீன போர் வானூர்தியை ஈரான் இன்று வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதித்துப் பார்த்துள்ளது. இப் போர் வானூர்த்தி முற்றுமுழுதாக ஈரானின் சொந்தத் தயாரிப்பானது.

No comments