யாழில் மீனவர் விபரம் திரட்டும் புலனாய்வாளர்கள்
மயிலிட்டித் துறைமுக விஸ்தரித்து பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22 ஜனாதிபதி வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் காங்கேசன்துறை முதல் வளலாய் வரையான கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களின் விபரங்களை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் தனித்தனியாக திரட்டிவருவதாக தெரியவந்துள்ளது.
இதில் குறிப்பாக புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment