Video Of Day

Breaking News

வாஜ்பாயிக்கு அஞ்சலிக்க இந்திய தூதரகம் அழைப்பு?


இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் அழைப்புவிடுத்துள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் 16 ம் திகதி முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயி  மரணமடைந்த சோகமான முடிவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி அறிவித்துள்ளனர்.

 இந்தியா முழுவதும், இரண்டு நாட்களுக்கு, துக்கம் துக்கம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் மருதடி லேன், நல்லூரிலுள்ள தது அலுவலகத்தில் இரங்கல் பதிவேட்டில் தமது பதிவுகளை செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது

No comments