கண்ணிவெடி விபத்து! முகமலையில் ஒருவர் காயம்!
யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று காலை ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் டாஸ் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் கண்ணிவெடி ஒன்றை செயலிழக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட போதே குறித்த அசம்பாவிதம் நடைபெற்றது எனக் கூறப்படுகின்றது. காயமடைந்தவர் உடனடியாகப் பளை வைத்திய சாலையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment