காணி அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் போராட்டம்
முல்லைத்தீவில் விகாரை அமைத்தல் மற்றும் நாயாற்றில் தொல்லியல் திணைக்களத்திற்கு காணி அபகரிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்குபற்றியிருந்தனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்குபற்றியிருந்தனர்.
Post a Comment