வவுனியா,மன்னார் அரசாங்க அதிபர்கள் முதலமைச்சரின் நியமிக்கப்படுகின்றார்கள் என்று வெளியான பத்திரிகை செய்திகளை முதலமைச்சர் மறுதலித்துள்ளார்.
இது தொடர்பில் தன்னுடன் எவரும் பேசவுமில்லை சம்மதம் எதுவும் கேட்கவுமில்லை. இவ்வாறான பச்சைப் பொய்களை பத்திரிகைகள் புனைந்துரைக்கின்றனவா அல்லது அப்பிரதேச அரசியல்வாதிகள் பத்திரிகைகளுக்குப்பொய்யான தகவல்களைக்கூறிவருகின்றார்களாவென முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments :
Post a Comment