Header Ads

test

குடிக்க தண்ணீர் கூட இல்லையாம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம்பெற்று வருகிறது

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  முதலமைச்சரது  மற்றும் அமைச்சரது உறுப்பினர்களது சாரதி மற்றும் பாதிகாப்பு உத்தியோகத்தர்களுக்கு குடிப்பதற்க்கு பச்ச தண்ணீர் கூட வழங்கவில்லை

 இந்த சம்பவம் ஆனது இம்முறை மட்டுமல்ல ஒவ்வொரு கூட்டத்திலும் இவ்வாறு இடம் பெறுவதாக கூடி நின்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்


No comments