துருக்கியில் தொடருந்து விபத்து! 24 பயணிகள் பலி!
பல்கேரியா நாட்டிலிருந்து துருக்கி நோக்கி இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் தொடருந்து தடம் புரண்டதில் 24 பயணிகள் பலியாகியுள்ளனர்.
பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் தொடருந்து புறப்பட்டது.
குறித்த தொடருந்து துருக்கி தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் தொடருந்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
Post a Comment