Header Ads

test

கஞ்சாவைத்திருந்த இரு இராணுவத்தினர் யாழில் கைது

கஞ்சாவைத் தமது உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறைப் படைமுகாமில் கடமையாற்றும் இரு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம்(06) கைதான இரு இராணுவத்தினரும் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

No comments