1,50,000 கி.மீ. சுற்றி ரஷ்யாவை வந்தடைந்தது உலகக்கோப்பை!
உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான கோப்பை சுமார் 1,50,000 கி.மீ. சுற்றி ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை வந்தடைந்தது.
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
இதன் ஃபைனல் போட்டி மொஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ல், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் 36 செ.மீ.இ உயரம் கொண்ட உலக கோப்பை உலகை சுற்றி வந்தது. ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகள் பயணம் செய்த இந்த கோப்பை, கடந்த மாதம் ரஷ்யா சென்றடைந்தது.
ரஷ்யாவின் 91 நகரங்களுக்கு சென்ற கோப்பை 1,50,000 கி.மீ.இ துாரம் பயணித்த பின் மொஸ்கோ சென்றடைந்தது.

Post a Comment