வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றடைந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை தொடக்கம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. |
ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு வந்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் தாயகத்தில் எதிர் நோக்கிய மற்றும் இன்றும் எதிர் நோக்கும் அவலங்களையும், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பினையும் சர்வதேச சமூகத்தின் முன் பறைசாற்றவுள்ளனர். |
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment