Header Ads

test

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல் மீது தீ வைப்பு?

யாழ்ப்பாணம், காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments