இலங்கை

கடல்தொழில் நீரியல் வள தினைக்களத்திற்கு எதிரான முற்றுகைப்போராட்டம் ஆரம்பம்

யாழ் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணியில் வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை பிடிப்பை நிறுத்த வலியுறுத்தி யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அப்பகுதி மீனவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது


About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment