எல்லன் வன்னின் அணியுடன் மோதிய தமிழீழ அணி

நாடற்றவர்களுக்கான உதைபந்தாட்ட உலகக் கோப்பையின் இரண்டாம் சுற்றில் எல்லன் வன்னின் (Ellan Vannin) அணியுடன் தமிழீழம் (Tamileelam) அணி மோதியது. நேற்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் எல்லன் வன்னின் (Ellan Vannin) 2:0 என்ற இலக்கைப் போட்டு நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இவ்வருடம் நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகள் பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றது.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment