புளியம்பொங்கனையின் வெடிபொருட்கள் மீட்பு!
புளியம்பொக்கணைச் சந்தியை அண்மித்து மலகூடத்திலிருந்து வெடிபொருள்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கரைச்சி கூட் டுறவு சங்கத்துக்குச் சொந்தமான காணியிலுள்ள பாவனையற்ற மலசலகூட குழியில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தர்மபுரம் காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
துருப்பிடிக்கப்பட்ட மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் எனப் பல்வேறு வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment