
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் போது சகல பீடங்களையும் சேர்ந்த ஆயிரத்து 706 பட்டதாரிகள் இம் முறை பட்டம் பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment