Header Ads

test

சுன்னாகத்தில் அதிகாலையில் கொள்ளை! பணம் சங்கிலியைப் பறிகொடுத்த காவலாளி!

அதிகாலையில் கொள்ளைச் சம்பவம் ஒன்ற சுன்னாகம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை சுன்னாகம் கால்நடை மருத்துமனையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட காவலாளியை நான்கு பேர் கத்தியைக் காட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments