வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவியாக இரு கண்களிலும் பார்வையை இழந்து வாழும் நாகலிங்கம் தங்கராசா என்பவருக்கு கோழிக்கூடு அமைத்து கோழி குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது
Post a Comment