இலங்கை

புத்தளத்தில் அடைமழை! கரைந்தது உப்புக் குவியல்கள்!அடை மழை காரணமாக புத்தளப் பகுதியில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிப்புக்குள்ளாகியது.

சேமித்து வைக்கப்பட்ட உப்புக் குவியல்கள் மற்றும் உற்பத்தி வயல்களில் வெள்ள நீர் உட்புகுந்ததால் உப்புக் கரைந்துவிட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பொிதும் கவலையடைந்துள்ளனர்

கடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment