விஷேட செயற்குழு கூட்டம் இன்று
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment