Header Ads

test

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு!


விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதனைத் தொடர்ந்து… தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார்,விமானப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் சென்றுள்ளதுடன் விமானப்படையினர் சற்றுமுன் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

No comments