இலங்கை

லெப் கேணல் கலையழகனின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்க்காக  வீர புதல்வன் லெப் கேணல் கலையழகனை பெற்றெடுத்த தாய்  சிவபாதசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் நேற்று காலமானார்,   

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று நடை பெறுகிறது.

அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment