Header Ads

test

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காகவே அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே திருகோணமலையின் கூனித்தீவில் தமிழ் மக்களிற்கு பகிரங்க கொலை அச்சுறுத்தலை விடுத்து தீப்தி ரோஹித போகொல்லாகம பிரபல்யமாகியிருந்தார்.

No comments